பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

பிரித்தானியாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 18 வயது பல்கலைக்கழக மாணவன் ஒருவரை, பொலிஸார் தவறாகக் கைது செய்து கைவிலங்கு பூட்டிய சம்பவம் தொடர்பாகப்...

Read moreDetails

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகளில், தங்களைச் சிறுவர்கள் எனக் கூறி ஏமாற்ற நினைக்கும் பெரியவர்களைக் கண்டறிவதற்காக, செயற்கை நுண்ணறிவு மூலமான முக அங்கீகார (Facial Recognition) தொழில்நுட்பத்தை அடுத்த...

Read moreDetails

வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை...

Read moreDetails

பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல்கள், பெண் அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பாலியல் அச்சுறுத்தல், யூதர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் (Antisemitic abuse) மற்றும் ஒருவரைத் தாக்கியமை உள்ளிட்ட பல்வேறு...

Read moreDetails

துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

ஜனநாயக ஐக்கியக் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெப்ரி டொனால்ட்சனுக்கு (Jeffrey Donaldson) எதிரான 18 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை, நியூரி கிரவுண் நீதிமன்றத்தில்...

Read moreDetails

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

ஸ்காட்லாந்தின் மிக உயர்ந்த குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் இந்த மாதத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு  பதிவாகி வரும் சாதனை வெப்ப அலைக்கு (Heatwave) மத்தியில், திறந்தவெளி நீர்நிலைகளில் குளிப்பதற்காகச் சென்ற 9 பேர் நீரில்...

Read moreDetails

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இன்று (27) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார்...

Read moreDetails

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

2026 ஜூலை 1 முதல் செப்டம்பர் மாதம் 30 திகதி வரையிலான காலகட்டத்திற்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் எரிசக்தி விலை உச்சவரம்பை 13 சதவீதம் உயர்த்தியுள்ளதாக பிரிட்டனின் எரிசக்தி...

Read moreDetails

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

போலந்துடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இங்கிலாந்துக்கு பெரிதும் உதவும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும்...

Read moreDetails
Page 27 of 274 1 26 27 28 274
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist