உலகம்

கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ; பிரான்சில் அவசர அமைச்சரவைக் கூட்டம்!

தென்மேற்கு நகரமான போர்டோவை (Bordeaux) நோக்கி காட்டுத்தீ நெருங்கி வருவதால், பிரான் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் திங்கள்கிழமை (27) அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். போர்டோ நகரிலிருந்து...

Read moreDetails

பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

இஸ்லாமியத் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகப் பதிவுகள் கொண்ட 21 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜெர்மன் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (26) தெரிவித்துள்ளது. பெர்லினில் நடைபெற்ற...

Read moreDetails

100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு! 

இரண்டு வார காலத் தாக்குதல்களுக்குப் பின்னர், வார இறுதியில் அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, திங்களன்று (27) வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலை 5% சரிந்தது. ...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

இராஜதந்திர முயற்சிகளுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பதற்காக, ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத்...

Read moreDetails

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி ஸ்டாலினிசக் கட்சி அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) ஸ்டாலினிசக் கட்சி (Stalinist Party) அல்ல என, அக்கட்சியின் நிழல் உள்துறைச் செயலாளர் கிறிஸ் பில்ப் (Chris Philp) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஓமானுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சமீப நாட்களில், ஹோர்முஸ் ஜலசந்தியின் மேலாண்மை குறித்து ஈரான் மற்றும் ஓமானின் துணை...

Read moreDetails

காஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்!

காஸ்பியன் கடலில் பயணித்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு மாலுமி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை...

Read moreDetails

இரண்டாவது சுற்றில் நாக்அவுட் வெற்றி – அந்தோனி ஜோஷுவா மீண்டும் வெற்றிப் பாதையில்

பிரித்தானியாவின் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான அந்தோனி ஜோஷுவா, அல்பேனிய வீரர் கிறிஸ்டியன் பிரெங்காவை எதிர்த்து நடைபெற்ற மீள்வருகைப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே நாக்அவுட் வெற்றி...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ

ஸ்கொட்லாந்தின் கெய்ர்ன்கார்ம்ஸ் (Cairngorms) தேசிய பூங்கா பகுதியில் கடந்த 10 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் பாரிய காட்டுத்தீ, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

சவூதியின் ஜிசான் நகர் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது சவூதி அரேபியா நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் ஆதரவு ஹூதி இயக்கம் சவூதி நகரமான ஜிசான் மீதான...

Read moreDetails
Page 25 of 1174 1 24 25 26 1,174
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist