உலகம்

பொது மன்னிப்பின் கீழ் ஆங் சான் சூகி விடுதலை செய்யப்படுவாரா?

மியான்மாரின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 114 வெளிநாட்டவர்கள் உட்பட 9,652 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு மியன்மார் இராணுவம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில்...

Read moreDetails

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஜப்பானின் ஹோன்ஷு தீவுக்கு அருகே 40.9 கிலோ மீற்றர் ஆழத்தில்  இன்று காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. காலை 8.16 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது  5.0 என்ற ரிச்டர்...

Read moreDetails

ஈரானில் பயங்கரம்; நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஈரானில்  அடுத்தடுத்து இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவங்களினால்  நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அரசினால்  கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமானியின்  நான்காம்...

Read moreDetails

அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!

அமெரிக்காவிலுள்ள வைத்திய சாலைகளில் பரவிவரும்  கொரோனா, சளி  மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும்...

Read moreDetails

ஈரானில் பாரிய குண்டு வெடிப்பு!

ஈரானில்  இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த சம்பவமானது ஈரானியப் புரட்சிப் படைத் தளபதியான காசிம் சுலைமானி...

Read moreDetails

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்க வேண்டும் – போலந்து

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்லக நாடுகள் கடுமையாக்க வேண்டும் என போலந்து கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் உக்ரைன் மீதான மொஸ்கோவின் சமீபத்திய ஷெல் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக...

Read moreDetails

Virtual reality மூலம் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு!

பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்...

Read moreDetails

திருட்டு நடவடிக்கையை ஒருபோதும் மன்னிக்க முடியாது – காவல்துறை அமைச்சர்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி கடையில் திருட்டு நடவடிக்கை அதிகரித்து வருவதாகவும் அதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் பிரித்தானிய காவல் துறை அமைச்சர் கூறியுள்ளார்....

Read moreDetails

ஜப்பானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் அதிகரிப்பு!

ஜப்பானில் கடந்த 1 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால்...

Read moreDetails

ஆளில்லா விமானத்தாக்குதல் : ஹமாசின் பிரதித் தலைவர் பலி!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதித் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பெய்ரூட்டின்...

Read moreDetails
Page 550 of 1182 1 … 549 550 551 … 1,182
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist