உலகம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பைடன்: மாணவர்களுக்கு கல்விக் கடனில் 10,000 டொலர்கள் தள்ளுபடி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்கள் வாங்கிய கல்விக் கடனில் 10,000 டொலர்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

சீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதுகாப்புச் செலவை சாதனை அளவுக்கு உயர்த்தியது தாய்வான்!

ஜனநாயக ரீதியில் ஆளப்படும் தீவைச் சுற்றி சீனா முன்னோடியில்லாத இராணுவப் பயிற்சிகளை நடத்திய சில வாரங்களுக்குப் பிறகு, தாய்வான் பாதுகாப்புச் செலவில் சாதனை அதிகரிப்புக்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

பிரான்ஸ் கடற்கரையில் சுகாதாரம்- கடல்வாழ் உயிரினங்களை பிரித்தானியா அச்சுறுத்துகிறது: யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

சானல் மற்றும் வட கடலில் மூலக் கழிவுநீரைக் கொட்ட அனுமதிப்பதன் மூலம் பிரான்ஸ் கடற்கரையில் சுகாதாரம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பிரித்தானியா அச்சுறுத்துகிறது என்று மூன்று யூரோ...

Read moreDetails

புலம்பெயர்ந்தோரின் வருகையைக் கண்காணிக்க பிரித்தானியா வரும் அல்பேனிய பொலிஸார்!

பிரித்தானியா மற்றும் அல்பேனிய அரசாங்கத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோரின் வருகையைக் கண்காணிக்க அல்பேனிய பொலிஸார் குழுவொன்று பிரித்தானியா வரவுள்ளது. சிறிய படகுகள் மூலம்...

Read moreDetails

உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜேர்மனியில் ஆரம்பம்!

உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜேர்மனியில் நேற்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது. லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம்,...

Read moreDetails

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்: 22பேர் உயிரிழப்பு

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்ய நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 22பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நாள்...

Read moreDetails

சீன ஜனாதிபதி – பிரதமருக்கிடையிலான தலைமைத்துவ பாணிகளில் வேறுபாடு?

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் சீனப் பிரதமர் லீ கெகியாங் அண்மையில் நடத்திய பொதுக்கூட்டங்களில் அவர்களின் பிரதிபலிப்புக்கள் சீன ஆய்வாளர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சீனப் பிரதமர்...

Read moreDetails

வேல்ஸில் வாழ்க்கை செலவு காரணமாக 700 மருத்துவர்கள் பணியிலிருந்து வெளியேற வாய்ப்பு!

சமீபத்திய 4.5 சதவீத ஊதிய உயர்வின் விளைவாக, கிட்டத்தட்ட 700 மருத்துவர்கள் வேல்ஸ் தேசிய சுகாதார சேவையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது என்று பிரித்தானிய மருத்துவ சங்கம்...

Read moreDetails

6 மில்லியன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகள் உதவித் தொகை!

உயரும் வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் 6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் 150 பவுண்டுகள் உதவித் தொகை பெறுவார்கள். ரோல்-அவுட் திகதியிலிருந்து...

Read moreDetails

புட்டினின் நெருங்கிய நண்பரின் மகளை கொன்றது உக்ரைன் சிறப்பு சேவைகள் தான்: ரஷ்யா திட்டவட்டம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரின் மகளை கொன்றது உக்ரைன் சிறப்பு சேவைகள் தான் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை,...

Read moreDetails
Page 567 of 986 1 566 567 568 986
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist