• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
உக்ரைனில் புட்டின் இனப்படுகொலையை நடத்துகின்றார் என அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பைடன்: மாணவர்களுக்கு கல்விக் கடனில் 10,000 டொலர்கள் தள்ளுபடி!

Anoj by Anoj
2022/08/26
in அமொிக்கா, உலகம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்கள் வாங்கிய கல்விக் கடனில் 10,000 டொலர்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தவித்துவருகின்ற நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கல்விக் கடன் பெற்ற ஒவ்வொரு வருக்கும் 50,000 அமெரிக்க டொலர்கள் அளவுக்கு தள்ளுபடி அளிக்க வேண்டும் என ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், 10,000 டொலர்களை தள்ளுபடி செய்வதாக பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களுக்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும். அதிக வருவாய் உள்ள மக்களுக்கு இத்திட்டம் பயன் அளிக்காது.

கடந்த ஆட்சியில், பணக்காரர்கள் பயன் பெறும் வகையில் 2 ட்ரில்லியன் மதிப்பிலான வரிச்சலுகைக் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களிடம், நடுத்தர மக்களுக்கு உதவியதற்காக நான் மன்னிப்பு கோர மாட்டேன்’ என கூறினார்.

இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது அமெரிக்காவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இதேவேளை, கல்விக் கடன் தள்ளுபடி வழங்க ஜனாதிபதிக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என எதிர்க்கட்சியான குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related

Tags: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கல்லூரி மாணவர்கள்கல்விக் கடன்குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஜனாதிபதி ஜோ பைடன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமராக கோட்டா: தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர் ஆளும்கட்சியினர் !

Next Post

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் எச்சரிக்கை!

Related Posts

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!
ஈரான்

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!
ஈரான்

ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

2026-03-14
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!
அமொிக்கா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!

2026-03-14
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

2026-03-14
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

2026-03-14
Next Post

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 182பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 182பேர் உயிரிழப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

நாடளாவிய ரீதியில் மீண்டும் கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்கின்றது கூட்டமைப்பு !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.