Latest Post

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு  எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று (20)...

Read moreDetails
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் அனைத்தையும் இன்று (20) முதல் இடைநிறுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம்  தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails
அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், தங்கள் அரசப் பொறுப்புகளிலிருந்து விலகி அமெரிக்காவுக்குச் சென்று ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த மாதம் மீண்டும் பிரிட்டனுக்குக் குடியேறத்...

Read moreDetails
ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

இஸ்ரேலுடன் இணைந்து சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயன்று வரும் நிலையில், "ஈரானுக்கு எந்த வகையிலாவது உயிர்நாடி போன்ற உதவியை"...

Read moreDetails
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

அமெரிக்காவின் மொத்தக் கடன் முதல் முறையாக 40 டிரில்லியன் டொலர் அளவைக் கடந்துள்ளதாக அந்நாட்டின் திறைசேரித் திணைக்களம் புதன்கிழமை (19) தெரிவித்தது. வரிக்குறைப்பால் வருவாய் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையின் முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர்...

Read moreDetails
தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ள தெற்கு மண்டலக் குழு கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் தமிழக முதல்வர்...

Read moreDetails
தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் மற்றும் 12 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தடுப்புக் காவல் உத்தரவின் கீழ்...

Read moreDetails
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் ஆகியவை இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும்...

Read moreDetails
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று (19) முச்சக்கர வண்டி ஒன்றும் காரம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட...

Read moreDetails
Page 135 of 7500 1 … 134 135 136 … 7,500

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: