• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் அனைத்தையும் இன்று (20) முதல் இடைநிறுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம்  தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த சுகாதார அதிகாரி ஒருவரின் இடமாற்றத்தைக் கண்டித்தே அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றிரவு (19) நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துக்குட தெரிவித்தார்.

விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் உள்ள மிக மூத்த சுகாதார மருத்துவ அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்த இடமாற்றத்தைக் கண்டித்து, நாளை (21) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவும் சங்கம் தீர்மானித்துள்ளதாக சாமில் முத்துக்குட கூறினார்.

அதிகாரிகளின் பதிலைப் பொறுத்து, இப்போராட்ட நடவடிக்கையைத் தொடர்வது குறித்த மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related

Tags: PHI Unionசுகாதார பரிசோதகர்கள்டெங்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

Next Post

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Related Posts

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு  எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

2026-08-20
அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?
இங்கிலாந்து

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

2026-08-20
ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-08-20
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!
ஆசிரியர் தெரிவு

தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!

2026-08-20
தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!
இலங்கை

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் தகவலில் ஆயுதங்கள் சிக்கின!

2026-08-20
Next Post
யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு  எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு  எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

0
அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

0
ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.