Latest Post

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில்  ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றமானது  பல மாவட்டங்களில்...

Read moreDetails
பாகிஸ்தான் அரசு ,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது! – இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான்  அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக   இந்திய தூதர் அனுபமா சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின்  தலைமையகத்தில்  இடம்பெற்ற நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு...

Read moreDetails
பல இலச்சம் பெறுமதியான கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலச்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட வியாபாரிகள் இருவர் நேற்று(21) கைது...

Read moreDetails
IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (22) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை எதிர்கொள்கிறது. நடப்பு...

Read moreDetails
பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று(21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பூவரசங்குளம்...

Read moreDetails
மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய...

Read moreDetails
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (22) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த...

Read moreDetails
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. வரும் சில...

Read moreDetails
கட்டுநாயக்கவில் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7.15 கிலோ குஷ் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்கள் நேற்று தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வருகை தந்தவர்கள் என பொலிஸார்...

Read moreDetails
Page 1640 of 7479 1 … 1,639 1,640 1,641 … 7,479

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: