• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/22
in ஆசிரியர் தெரிவு, இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

வரும் சில மணிநேரங்களில் மொரிஷியஸிடம் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை இங்கிலாந்து ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சர்கள் முடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவசரகாலத் தடை உத்தரவில், நீதிபதி கூஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் வழக்குத் தொடர்ந்த பெர்ட்ரிஸ் பாம்பேவுக்கு “இடைக்கால நிவாரணம்” அளித்தார்.

திருமதி பாம்பே ஒரு சாகோசியன் பெண், இந்த ஒப்பந்தத்தை தங்கள் உரிமைகளுக்கு துரோகம் செய்வதாகக் கருதுவதாக கூறி வழக்குத் தாக்குல் செய்துள்ளார்.

அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு வழங்கப்பட்ட உத்தரவில், “சாகோஸ் தீவுக்கூட்டம் என்றும் அழைக்கப்படும் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க அரசாங்கம் எந்தவொரு உறுதியான அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது அல்லது அத்தகைய எந்தவொரு பரிமாற்றத்தின் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்று கூறுகிறது.

வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The image shows two maps. One map shows the distance of the Chagos Islands to the UK. The other map shows the Chagos Islands in relation to the coast of Africa, India and Southeast Asia.

சாகோசியர்கள் சாகோசிய தீவுகளின் முன்னாள் குடியிருப்பாளர்கள், அவர்கள் 1960களின் நடுப்பகுதிக்கும் 1970களின் முற்பகுதிக்கும் இடையில் தீவுகளிலிருந்து பெரும்பாலும் மொரீஷியஸுக்கு வெளியேற்றப்பட்டனர்.

தீவுகளில் பிறந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.

ஆனால் பிரிட்டிஷ் எல்லைக்கு வெளியே பிறந்த அடுத்தடுத்த தலைமுறையினருக்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த நிலையில் அண்மைய ஆண்டுகளில், தீவுகளை மொரீஷியஸிடம் திருப்பித் தருமாறு இங்கிலாந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ChagosChagos dealuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்கவில் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது!

Next Post

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Related Posts

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
உலகம்

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

2026-08-02
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

வாரத்திற்கு 1 மெட்ரிக் டன் விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு வரும் ஆபத்து!

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்
இங்கிலாந்து

வாழ்க்கை செலவு நெருக்கடி: குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும்

2026-08-02
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

2026-08-02
Next Post
ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஒபரேஷன் த்ராஷி - இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி!

மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் - உலக நாடுகள் அதிர்ச்சி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

0
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

0
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

0
பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.