Latest Post

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள்...

Read moreDetails
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

உடவளவ - தனமல்வில வீதியில் மலபொதுஆர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பெரியல் சந்தியில் இருந்து தனமல்வில...

Read moreDetails
வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் – நாமல் வலியுறுத்தல்

நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும்இ வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல்இ கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம் ஆர்வம் காட்டி வருவதாக ஸ்ரீலங்கா...

Read moreDetails
3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி பதிவு

பிரபல டப்​பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்​தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்​பிங் குரல்...

Read moreDetails
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நேற்று (08) மாலை...

Read moreDetails
டெல்லியில் ஒன்பது பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லி முழுவதும் உள்ள பல முக்கிய பாடசாலைகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் இன்று (09) அவசரகால நடவடிக்கைகளைத் தூண்டின. இது இந்தியாவின் முக்கிய நகரங்களில் கல்வி நிறுவனங்களை...

Read moreDetails
இந்தியாவுடனான போட்டி குறித்து பாகிஸ்தான் அடுத்த 24 மணி நேரத்தில் இறுதி முடிவு!

லாகூரில் மூத்த ஐ.சி.சி அதிகாரிகளுடன் நடைபெற்ற மாரத்தான் சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவுக்கு எதிரான 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டியைப் புறக்கணிக்கத்...

Read moreDetails
பேருவளையில்  கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது

பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல்...

Read moreDetails
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

உள்நாட்டு தபால் கட்டணங்களை இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு நிலையான கடிதத்திற்கான கட்டணம் ரூ.50...

Read moreDetails
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய...

Read moreDetails
Page 711 of 7371 1 710 711 712 7,371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist