எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!
2025-02-15
அபுதாபி விமான நிலையத்திற்கு மூன்று எரிபொருள் டிரக்குகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) எண்ணெய் ...
Read moreDetailsஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து புறப்பட்டார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...
Read moreDetailsரி-20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுப் (தகுதிகாண்) போட்டியில், இலங்கை அணி முதலாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அபுதாபியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியும் நமீபியா ...
Read moreDetailsஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடரை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரி-20 உலக்கிண்ண தொடர் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் ...
Read moreDetailsஒத்திவைக்கப்பட்ட ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், அபுதாபியில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ...
Read moreDetailsமத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இருநாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் ...
Read moreDetailsசிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0 என்ற ...
Read moreDetailsசிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.