• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பம்?

Anoj by Anoj
2021/06/26
in கிரிக்கெட், விளையாட்டு
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடரை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ரி-20 உலக்கிண்ண தொடர் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் ரி-20 உலக்கிண்ண தொடரின் போட்டிகள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் ஆரம்ப சில போட்டிகள் ஓமனில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்துவதற்குரிய முதற்கட்ட பணிகளை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தொடங்கிவிட்டது.

முன்னதாக ஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடர், இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Related

Tags: அபுதாபிஇந்தியாஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடர்சார்ஜாடுபாய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்று: 24 வயதுடைய இளைஞன் உட்பட இருவர் யாழில் உயிரிழப்பு

Next Post

ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Related Posts

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
விளையாட்டு

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
Next Post
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மெசினா கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்!

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

0
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

காஸாவில் தடைப்படும் வைத்திய சேவை

0
மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.