• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
குர்பாஸ் அபார துடுப்பாட்டம்: முதல் ரி-20 போட்டியில் சிம்பாப்வேவை வீழ்த்தியது ஆப்கான் அணி!

Anoj by Anoj
2021/03/18
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குர்பாஸ் 87 ஓட்டங்களையும் அஸ்கர் ஆப்கான் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், நாகரவா மற்றும் முஸரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரயான் பர்ல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 199 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் ஆப்கான் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டினாஷே கமுன்ஹூகாம்வே 44 ஓட்டங்களையும், சீன் வில்லியம் மற்றும் சிகாண்டர் ரஸா ஆகியோர் தலா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் கரீம் ஜெனட் மற்றும் பரீக் மலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 45 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குர்பாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-10 போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) அபுதாபியில் நடைபெறவுள்ளது.

Related

Tags: அபுதாபிஆப்கானிஸ்தான் அணிசிம்பாப்வே அணிரி-20 போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனியார் பிரிவினருக்கும் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் – PHI

Next Post

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

Related Posts

மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!
கிரிக்கெட்

2026-05-26
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை

2026-05-25
இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
Next Post
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

பரபரப்பான போட்டியில் மே.தீவுகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

தீர்க்கமான போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.