• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தீர்க்கமான போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதல்!

Anoj by Anoj
2021/03/18
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இப்போட்டி இன்று (வியாழக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ரி-20 தொடரில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், தொடரை தக்கவைக்கும் ஆர்வத்தில் இந்தியா அணியும் களமிறங்கவுள்ளன.

முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும் இந்தியா அணி ஒரு வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.

இந்தநிலையில் இப்போட்டி வெற்றி, தோல்வி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே போட்டியின் முடிவினை எதிர்பார்த்து காத்திருப்போம்.

Related

Tags: இங்கிலாந்து அணிஇந்தியாஇரசிகர்கள்ஓய்ன் மோர்கன்ரி-20 போட்டிவிராட் கோஹ்லி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரபரப்பான போட்டியில் மே.தீவுகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

Next Post

இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

Related Posts

இந்திய கிரிக்கெட் அணி தலைவராக சுப்மன் கில் நியமனம்!
கிரிக்கெட்

2025-05-24
டெல்லி கெப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன!

IPL 2025; பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

2025-05-23
இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!
முக்கிய செய்திகள்

இலங்கை ரக்பியின் பதிவு இடைநிறுத்தம்!

2025-05-23
டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து அறிவித்தார் மெத்தியூஸ்!
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து அறிவித்தார் மெத்தியூஸ்!

2025-05-23
IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025-05-22
Next Post
இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது குறித்து அவதானம்!

தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என கூறிவந்த ஜனாதிபதி உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
இந்திய கிரிக்கெட் அணி தலைவராக சுப்மன் கில் நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணி தலைவராக சுப்மன் கில் நியமனம்!

0
துமிந்த திஸாநாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அறிவிப்பு!

SJBயின் மேலும் மூன்று தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்!

0
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

270 போதைமாத்திரைகளுடன் யாழில் இருவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.