முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் ...
Read moreDetailsசீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், ஜேர்மனி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது. ஆறு தங்க பதக்கங்கள், மூன்று வெள்ளி ...
Read moreDetailsசீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், ஜேர்மனி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐந்து தங்க பதக்கங்கள், மூன்று வெள்ளி பதக்கங்கள் ...
Read moreDetailsஇத்தாலியின் ஜனாபதிபதியாக தற்போதைய ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் 1,000க்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் மத்தியில் எட்டாவது சுற்று ...
Read moreDetailsPfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ...
Read moreDetailsஇத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்த பயணிகள் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். போர்த்துக்கலை சேர்ந்த இரோ ...
Read moreDetailsகிறிஸ்மஸில் மில்லியன் கணக்கான மக்கள் பயண இடையூறு மற்றும் அதிகரித்த கொவிட் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அதிகரித்து வரும் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக் ...
Read moreDetailsஇத்தாலியில் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடாதவர்கள், கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். 'சுப்பர் கிரீன் பாஸ்' எனும் கொரோனா கால அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கு விளையாட்டு நிகழ்வுகள், ...
Read moreDetailsதென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்ற 13 பேருக்கு, புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு ...
Read moreDetailsஇந்த வார தொடக்கத்தில் லிபியாவிற்கு வடக்கே மத்தியதரைக் கடலில் படகு மூலம் இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.