எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
மாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி
2024-10-05
தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் ...
Read moreநாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் ...
Read moreநடிகையும் ,அரசியல்வாதியுமான குஷ்பு, தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக் கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் ...
Read moreஇந்தியாவின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு ...
Read moreஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று காலை இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ...
Read moreஅரசைப் பொதுவாக நடத்துமாறும், தேர்தலில் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பா.ஜ.க அரசை விமர்சித்துள்ளார். 2024 – 2025 நிதியாண்டுக்கான ...
Read moreமத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி, இன்று டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு ...
Read moreகுஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இதுவரையில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் ...
Read more”நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” ...
Read more7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும் என ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.