கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
2026-09-18
மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க அரசியல் ரீதியா முயற்சிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஹுவர் நிறுவனத்தின் கருத்தரங்கில் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 770 தொற்றாளர்கள் புதிதாக ...
Read moreDetailsபத்மா சேஷாத்ரி பாடசாலை (PSBB) விவகாரம் குறித்து தமிழக அரசு மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது ...
Read moreDetailsகொரோனா தொற்றை எதிர்கொள்வதால் பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் மறந்துவிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புத்த பூர்ணிமா தினத்தை ...
Read moreDetailsயாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், நாளொன்றில் ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அண்மைய நாட்களில் வேகமாக குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்த 553 பேர் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 35இலட்சத்து 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ...
Read moreDetailsஇலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர் தேசத்தின் ...
Read moreDetailsயாஸ் புயல் இன்று (புதன்கிழமை) ஒடிசா மற்றம் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கவுள்ளது. இதன்போது மணிக்கு 165 கிலோமீற்றர் முதல் 185 கிலோமீற்றர் வரையில் காற்று ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.