ரஷ்யப் படையினருக்கு உதவ கிரிமியாவில் ஈரான் இராணுவ நிபுணர்கள் நிலைநிறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
உக்ரைன் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவ நிபுணர்களை ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் நிறுத்தியுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் ...
Read more