Tag: உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவாக டாங்கிகளை அனுப்பிய மேற்கத்திய நாடுகளுக்கு ஸெலென்ஸ்கி நன்றி!

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவாக டாங்கிகளை அனுப்பிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். அதேவேளை, அவர்களது அறிவிப்பின் பிரகாரம் அவை ...

Read more

பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசன் உக்ரைனுக்கு விஜயம்!

பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோசன், உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நகரின் புறநகர் பகுதிக்கு விஜயம் செய்த முன்னாள் பிரதமர் ...

Read more

ரஷ்ய படையெடுப்பு: இதுவரை 13,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 13,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 முதல் 13,000 துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ...

Read more

உக்ரைனுக்கு 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) தலைநகர் கீவ் சென்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ...

Read more

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை ரஷ்யா முன்னெடுக்கின்றது: உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு!

ரஷ்யாவின் அண்மைய ஏவுகணைத் தாக்குதல்களை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவின் பயங்கரவாத சூத்திரம், மில்லியன் கணக்கான மக்களை ...

Read more

ஜி-20: தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நீடிக்குமாறு உலகத் தலைவர்களிடம் உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!

தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நீடிக்குமாறு உலகத் தலைவர்களிடம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, கோரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசிய தீவு பாலியில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சிமாநாட்டில் கூடியிருந்த உலகத் ...

Read more

உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை!

உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில், உக்ரைனிய மின் நிலையங்கள் மீது ரஷ்யா பெரிய ...

Read more

நீர்மின் நிலைய அணையை தகர்க்க ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

தெற்கு உக்ரைனில் உள்ள நீர்மின் நிலையத்தில் உள்ள அணையை தகர்க்க ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இது மிகப்பெரிய அளவிலான ...

Read more

ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம்- அமைதிப் பேச்சுக்களை நடத்த தயார்: உக்ரைன்!

ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி நிக்கிஃபோரோவ் அறிவித்துள்ளார். முகப்புத்தகத்தில் ...

Read more

ரஷ்யா- உக்ரைன் போர்: முதல்நாள் முடிவில் பொதுமக்கள்- இராணுவ வீரர்கள் உட்பட 137பேர் உயிரிழப்பு!

ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளில் 137 பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், 316பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist