உள்ளூராட்சி தேர்தல்; வேட்பாளர்களின் செலவு அறிக்கை சமர்ப்பிதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
இந்த ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (27) நள்ளிரவுடன் முடிவடைகிறது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் ...
Read moreDetails



















