ஆப்கானிஸ்தானில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19பேர் உயிரிழப்பு- குறைந்தது 32 பேர் காயம்!
ஆப்கானிஸ்தானில் வீதி சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 32 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் காபூலை ...
Read more