தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!
2025-03-01
பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் ...
Read moreDetailsஇந்த வருட சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவாகும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) ...
Read moreDetailsகடந்த வருடம் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு ...
Read moreDetailsசர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் கைகளில் மெலுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ...
Read moreDetailsலங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsஊடகவியலாளர் சமுதிதவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ...
Read moreDetailsமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அம்மாவட்டத்திலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், ...
Read moreDetailsபிலிப்பைன்ஸை சேர்ந்த ஊடகவியலாளர் மரியா ரெஸாவும் ரஷ்ய ஊடகவியலாளர் டிமித்ரி முராடோவும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தங்கள் நாட்டு அரசாங்கங்களின் அடக்குமுறையையும் மீறி, ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க்குக்கு, நேற்று (சனிக்கிழமை) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் ...
Read moreDetailsவைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாமென வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.