உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதைத் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதப்படுத்தாது என அதன் தலைவர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இளைஞர் ...
Read more