கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில் ...
Read moreஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்துள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ...
Read moreஇலங்கை தொடர்பில் ஐ.நா தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து ...
Read moreஐ.நா அமைதிப் படைக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரும் வலிமை இந்தியாவிற்கு உள்ளது என ஐ.நா அமைதிப் பணிகள் பிரிவின் சார்நிலை செயல் தலைவர் ஜீன் பியரி லக்ராய்க்ஸ் ...
Read moreதனிப்பட்ட நாடுகள் அல்லது நாடுகளின் கூட்டங்களால் சர்வதேச விதிகளை தீர்மானிக்க முடியாது என அமெரிக்காவை சீனா மறைமுகமாக சாடியுள்ளது. ஐ.நா.வில் சீனாவின் சட்டப்பூர்வ இருக்கை மீட்டெடுக்கப்பட்ட 50ஆவது ...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ...
Read moreபருவநிலை மாற்றம், தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஐ.நா பொதுசபையில் விவாதிக்குமாறு வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய தூதுர் டி.எஸ் ...
Read moreதமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. இன்னமும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
Read moreகாணி அபகரிப்பு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிடாமை மனவருத்தத்தைத் தருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த மார்ச் ...
Read moreவெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையில், ஐ.எஸ். கே மற்றும் அல் கொய்தாவின் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.