புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ!
2023-12-10
நாடு முழுவதும் மின் தடை!
2023-12-09
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...
Read moreகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 70,826 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் 29,650 ...
Read moreகம்பஹா - பட்டபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read moreநாட்டின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிது. ...
Read moreநாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தேசிய ...
Read moreகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணத்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று (புதன்கிழமை) மாலை 4 மணி முதல் இவ்வாறு 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய ...
Read moreகம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அடுத்த இடத்தில் கொழும்பு ...
Read moreகொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (சனிக்கிழமை) பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றன. அதன்படி நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் ...
Read moreகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே ...
Read moreஇலங்கைக்கு இன்றைய தினம் கொண்டுவரப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளில் 5 இலட்சம் கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் களுத்துறை மாவட்டத்திற்கும் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.