காலியில் துப்பாக்கி பிரயோகம்-வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு!
காலியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று (சனிக்கிழமை) நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிளில் வருகைத் ...
Read moreDetails




















