Tag: கிறிஸ்மஸ் பண்டிகை

லங்கா சதொசவில் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில், 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 220 ரூபாவாகவும், ஒரு ...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகை கால பணிபகிஷ்கரிப்பு: பேச்சுவார்த்தை தோல்வி- பணிபகிஷ்கரிப்பு தொடருமென அறிவிப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பணிபகிஷ்கரிப்பை கைவிட கோரி முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. நெட்வொர்க் ரயில் மற்றும் 14 ரயில் நிறுவனங்களில், ரயில், கடல்சார் ...

Read moreDetails

பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் போதனை – ஜனாதிபதி

இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய கிறிஸ்மஸ் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும் ...

Read moreDetails

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இயேசு இப்பூவுலகில் விட்டுச்சென்ற நாள் – பிரதமர்

அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் ...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகை – நாடளாவிய ரீதியில் மக்கள் கொண்டாட்டம்!

இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியை கிறிஸ்மஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடிவருகின்றனர். அதன்படி, இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே ...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி ...

Read moreDetails

பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள்: போப் ஆண்டவரின் கிறிஸ்மஸ் செய்தி!

கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், கார்டினல்கள், பிஷப்புகள் ...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 1,200 தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பிரித்தானியா முழுவதும் டெஸ்கோ விநியோக மையங்களில் 1,200 தொழிலாளர்கள் வரை பகிஷ்கரிப்பு செய்ய உள்ளதாக யுனைட் யூனியன் தெரிவித்துள்ளது. களஞ்சிய சாலை ஊழியர்கள் ...

Read moreDetails

முன்கூட்டிய கிறிஸ்மஸ் கொள்வனவு: ஒக்டோபரில் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

முன்கூட்டியே மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளதால், ஒக்டோபரில் சில்லறை விற்பனை 0.8 சதவீத வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist