வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று!
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 8 கைதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் ...
Read more