Tag: கைது

யாழில் இலஞ்சம் வாங்க முயன்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து, இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ...

Read moreDetails

ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிரேட்டா துன்பெர்க் கைது!

ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவர் ...

Read moreDetails

இளம் பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கொழும்பு-7 ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பகுதியில் ...

Read moreDetails

வசந்த முதலிகேயை தடுத்துவைத்திருப்பதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்து!

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஏழு சர்வதேச மனித உரிமை அமைப்புகள்  கூட்டாக வேண்டுகோள் ...

Read moreDetails

ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

டிசம்பரில் ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 60 வயதுடைய ஒருவர் பயங்கரவாதக் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்கொட்லாந்து யார்ட் ...

Read moreDetails

லண்டன் தேவாலய துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது!

லண்டன் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ...

Read moreDetails

போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக பிரேஸில் ஜனாதிபதி லுலா சபதம்!

தலைநகரை உலுக்கிய வன்முறையைத் தொடர்ந்து, பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வன்முறையில் ஈடுபட்ட நாட்டின் ஜனாதிபதி தலைவர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக ...

Read moreDetails

எல் சாப்போவின் மகனை கைது செய்யும் நடவடிக்கையில் 29 பேர் உயிரிழப்பு!

மெக்ஸிகன் போதைப்பொருள் மன்னன் எல் சாப்போவின் மகனைக் கைது செய்வதற்கான நடவடிக்கையின் போது குறைந்தது 29பேர் உயிரிழந்ததாக மெக்ஸிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான ஓவிடியோ குஸ்மான்-லோபஸ், ...

Read moreDetails

உலகின் மிகவும் தேடப்படும் ஆட்கடத்தல் மன்னன் ‘ஹப்தேமரியம்’ கைது!

உலகின் மிகவும் தேடப்படும் ஆட்கடத்தல் மன்னன் 'கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம்' கைது செய்யப்பட்டதாக இன்டர்போல் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சூடானில் வைத்து எரித்திரியா ...

Read moreDetails

சொத்தி உபாலியின் மகன் சஜித் ரந்திக கைது!

பாதாள உலக தலைவரான சொத்தி உபாலியின் மகன் சஜித் ரந்திகவை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளை, மானிங் டவுன் பகுதியில் வைத்து 09 கிராம் ஹெரோயின், வாள்கள் ...

Read moreDetails
Page 12 of 35 1 11 12 13 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist