Tag: கைது

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது!

நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read moreDetails

நிட்டம்புவையில் ஒரு தொகை ஹெரோயினுடன் ஒருவர் கைது!

நிட்டம்புவ பகுதியில் 1 கிலோ 250 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேரூந்தில் போதைப்பொருளை கடத்திய ஒருவர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ...

Read moreDetails

மூவரின் கடவுச்சீட்டுக்களுடன் பத்தரமுல்லையில் இருவர் கைது!

பத்தரமுல்லையில் வேறு நபர்களுக்கு சொந்தமான கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது ...

Read moreDetails

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் FBI அதிகாரி கைது!

அமெரிக்காவின் மத்திய தகவல் பணியகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் பலம் வாய்ந்த வர்த்தகர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் Charles McGonigal ...

Read moreDetails

பணத்திற்காக 15 வயது சிறுமி, வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களுக்கு விற்பனை – தாய் உள்ளிட்ட சந்தேக நபர்கள் கைது!

பணத்திற்காக 15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் நால்வர் கைது ...

Read moreDetails

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு வயதான பெண் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ...

Read moreDetails

மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து: ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநரை கைதுசெய்ய உத்தரவு!

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில், ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை மறுசீரமைப்பு ...

Read moreDetails

ஸ்பெயினில் மூன்று சட்டவிரோத புகையிலை தொழிற்சாலைகளை நடத்தி வந்த உக்ரைனிய கும்பல் கைது!

ஸ்பெயினில் மூன்று சட்டவிரோத புகையிலை தொழிற்சாலைகளை நடத்தி வந்த உக்ரைனிய கும்பலொன்றை ஸ்பெயின் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களில் இந்த நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு 27 பேர் ...

Read moreDetails

டேனி அல்வேஸ் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் டேனி அல்வேஸ், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான டேனி அல்வேஸ், பார்சிலோனாவிலுள்ள இரவு விடுதியொன்றில் கடந்த டிசெம்பர் 30ஆம் ...

Read moreDetails

நானுஓயா விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் ...

Read moreDetails
Page 11 of 35 1 10 11 12 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist