முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கையில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இராணுவ தளபதி சவேந்திர ...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையினால் மன்னாரில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் சில ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகளவு காணப்படும் பகுதிகளை இனங்கண்டு, முடக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் தற்போதும் உடன் அமுலுக்கும் வரும் வகையில், ...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியுமாறு பொதுமக்களுக்கும் மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் 'நிதி ஆயோக்' ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ...
Read moreDetailsநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நாட்டினை முடக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் ...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய குருணாகல் மாவட்டத்திலுள்ள நிராவிய, ...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீளத் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.