Tag: கொரோனா தொற்று

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைவோரால் ஆபத்து- யாழ். மக்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை ...

Read moreDetails

முடங்கியது கொடிகாமம் பிரதேசம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொடிகாமம் பொதுச் சந்தை ...

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 1,914 பேருக்குக் கொரோனா!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 914 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 54 பேர் ...

Read moreDetails

கிளிநொச்சி சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் ஒருவருக்குக் கொரோனா!

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனை முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி முதல் நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்று ...

Read moreDetails

நுவரெலியாவில் ஒரேநாளில் 104 பேருக்குக் கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ...

Read moreDetails

நாட்டில் அதிகபட்ச ஒரேநாள் கொரோனா பாதிப்பு இன்று பதிவானது!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 923 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரேநாளில் ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 700ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ள மொத்த உயிரிழப்பு 700ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் ...

Read moreDetails

வடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ ...

Read moreDetails

கடற்பகுதி தீவிர பாதுகாப்பில்- வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது!

நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறிகளைப் படகில் ஏற்றிவரும் இலங்கை மீனவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கடல்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ...

Read moreDetails
Page 19 of 30 1 18 19 20 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist