கஸகஸ்தானில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் மொத்தமாக மூன்று இலட்சத்து 733பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails



















