ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் ஏழு இலட்சத்து ஐந்தாயிரத்து 815பேர் ...
Read moreDetails




















