• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ஹங்கேரி: ஏழு இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு!

Anoj by Anoj
2021/04/09
in ஐரோப்பா
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் மொத்தமாக ஆறு இலட்சத்து 98ஆயிரத்து 490பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 32ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை 22ஆயிரத்து 681பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 814பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 272பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 56ஆயிரத்து 44பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 337பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக நான்கு இலட்சத்து 19ஆயிரத்து 765பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனைஹங்கேரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மொரோக்கோவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Next Post

பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவடைகின்றது

Related Posts

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!
உலகம்

2026-02-02
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு
உலகம்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

2026-01-30
இந்தியா

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
ஸ்பெயினில் மற்றொரு ரயில் விபத்து; 37 பேர் காயம்; சாரதி உயிரிழப்பு!

2026-01-21
ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!
ஆசிரியர் தெரிவு

ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

2026-01-19
காம்பியா அருகே சுமார் 200 பேருடன் பயணித்த புலம்பெயர்ந்தோர் படகு விபத்து!

2026-01-02
Next Post
பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவடைகின்றது

பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவடைகின்றது

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,982பேர் பாதிப்பு- 38பேர் உயிரிழப்பு!

மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நபர் கைது

2026-02-03

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.