முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய மானிய உதவியுடன் கட்டப்படும் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகம்!
இந்திய அரசாங்கத்திடமிருந்து 600 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன், 'முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகம் கட்டுவது' தொடர்பாக அண்மையில் கையொப்பமிடப்பட்ட ...
Read moreDetails




















