மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
2024-11-30
நாளை ஏற்படவுள்ள பெங்கல் புயல்
2024-11-26
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
இலங்ககை தொடர்பில் உலக வங்கியின் அறிவிப்பு!
2024-12-04
ரஷ்யாவின் லுகோயில் எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ், மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் 40பேர் காயமடைந்தனர். காபூலின் கைர்கானா பகுதியில் ...
Read moreDetailsதென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆர்லாண்டோ கிழக்கு உணவகத்திற்குள் நுழைந்த ...
Read moreDetailsஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான துப்பாக்கி சூட்டின் போது, அவருக்கு அதிக அளவிலான இரத்தப் போக்கு ஏற்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த ...
Read moreDetailsகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தொட்டுள்ளது. மேலும், 1,500பேர் காயமடைந்தனர் மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ...
Read moreDetailsபிரான்ஸில் 51 பேருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் ...
Read moreDetailsவடகிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தை நெருங்கும் போது 130க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், ...
Read moreDetailsவேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் மீண்டும் கொவிட் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வேல்ஸில் வைரஸுடன் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட கால்வாசி குறைந்துள்ளது. சமீபத்திய ...
Read moreDetailsஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் 'சல்மோனெல்லா' வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.