ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 60ஆயிரத்து 370பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக ...
Read moreDetails















