14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ...
Read moreDetailsரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பெரும்பாலான நாடுகள் தடை விதித்தைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ...
Read moreDetailsஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன், நாட்டின் பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று நான்காவது முறையாக பிரதமராகியுள்ளார். 98 சதவீத வாக்குகளின் முடிவில், அவரது வலதுசாரி ஃபிடெஸ் ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒனறிய நாடான போலந்து, தயாராகி வருகிறது ஆனால், மோசமான சூழ்நிலையைத் ...
Read moreDetailsஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto உத்தியாகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவருடன், 20 பேர் அடங்கிய தூதுக்குழு ஹங்கேரி நாட்டின் விசேட ...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மொத்தமாக, எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட் தொற்றினால் மொத்தமாக, எட்டு இலட்சத்து ...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 29ஆயிரத்து 996பேர் ...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 29ஆயிரத்து 989பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் 29ஆயிரத்து 925பேர் வைரஸ் தொற்றினால் ...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.