• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ஹங்கேரி: ஏழு இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 பாதிப்பு!

ஹங்கேரியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது!

Anoj by Anoj
2021/07/06
in ஐரோப்பா
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 29ஆயிரத்து 996பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை எட்டு இலட்சத்து எட்டாயிரத்து 262பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், வைரஸ் தொற்றினால் 65பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38ஆயிரத்து 71பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 18பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து 40ஆயிரத்து 195பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனைஹங்கேரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Next Post

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு

Related Posts

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை! பிரான்ஸில் சுமார் 1,000 பேர் உயிரிழப்பு
உலகம்

2026-06-29
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
நீதிமன்ற அதிரடி உத்தரவு: திருமணத்தை நடத்த மறுத்த மேயருக்கு அபராதம்!

2026-06-25
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!

2026-06-24
ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை எச்சரிக்கை!

2026-06-23
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
Next Post
தனது இன மக்களுக்காக வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை – எம்.ஏ.சுமந்திரன்

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு

வவுனியாவில் இளம் குடும்ப பெண் மாயம்-  பொலிஸில் முறைப்பாடு

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,934பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27,334பேர் பாதிப்பு- 9பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

0
வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!

டொனால்ட்சன் பாலியல் விவகாரத்தை மூடிமறைத்ததாக அவரது கட்சி மீது குற்றச்சாட்டு !

கொலம்பியாவில் கொலைசெய்து விட்டு தப்பியோடிய பிரித்தானிய நபர் எக்குவடோரில் இன்டர்போல் மூலம் கைது!

கலால் வரி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!

உத்தரவை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.