கொரோனாவைக் கட்டுப்படுத்தவே பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் – அரசாங்கம்!
கொரோனா நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை பராமரிக்கவே சுகாதார அதிகாரிகளுக்கு பொலிஸார் உதவுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஐக்கிய ...
Read moreDetails



















