லித்துவேனியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
லித்துவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லித்துவேனியாவில் மொத்தமாக நான்கு இலட்சத்து 67பேர் குணமடைந்துள்ளனர். ...
Read moreDetails




















