பிரான்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக 70இலட்சத்து இரண்டாயிரத்து 790பேர் குணமடைந்துள்ளனர். ...
Read moreDetails


















