• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
தாய்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/11/15
in ஆசியா, உலகம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 20ஆயிரத்து 34பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் தாய்லாந்தில் இதுவரை 20இலட்சத்து 18ஆயிரத்து 410பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 79பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 95ஆயிரத்து 530பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 997பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 19இலட்சத்து இரண்டாயிரத்து 846பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைதாய்லாந்துமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுமா?

Next Post

நேற்று மேலும் 18,454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…!

Related Posts

கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!
உலகம்

கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!

2025-04-29
போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு!
உலகம்

போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு!

2025-04-29
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2025-04-29
புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்!
உலகம்

புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்!

2025-04-29
உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு!
உலகம்

உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு!

2025-04-29
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!
இங்கிலாந்து

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

2025-04-29
Next Post
நேற்று மேலும் 18,454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…!

நேற்று மேலும் 18,454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது...!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,275பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,475பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு!

தள்ளப்போகாதே திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

தள்ளப்போகாதே திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது!

0
கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!

கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!

0
யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0
IPL 2025: டெல்லி – கொல்கத்தா இடையிலான போட்டி இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.