• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
அயர்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/11/16
in ஐரோப்பா
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

அயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அயர்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக ஐந்து இலட்சத்து மூவாயிரத்து 18பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 63ஆவது நாடாக விளங்கும் அயர்லாந்தில் இதுவரை ஐந்தாயிரத்து 566பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 570பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள 87ஆயிரத்து 752பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 117பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக நான்கு இலட்சத்து ஒன்பதாயிரத்து 700பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: அயர்லாந்துகொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் தேர்தல்!

Next Post

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,220பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு!

Related Posts

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!

2025-05-19
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து; 61 பேர் மீட்பு!
உலகம்

பிரான்ஸில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லும் சுற்றுலாத் தலங்கள் எவை தெரியுமா ?

2025-05-09
கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப்பாக தேர்வு!
ஆசிரியர் தெரிவு

போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

2025-05-08
சுவீடன் துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

2025-04-30
Next Post
பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கனேடியர்களுக்கு தெரசா டாம் அறிவுறுத்தல்!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,220பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றிணைய தமிழரசுக் கட்சி முடிவு

பட்டிப்பளை பிராந்தியத்துக்கான மக்கள் பணிமனையை திறந்து வைத்தார் வியாழேந்திரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!

இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது!

இங்கிலாந்து ராயல் கடற்படை மற்றும் விமானப்படையின் போர் பயிற்சிகளுக்காக ரூ.300 கோடி முதலீடு!

இணையத்தைக் கலக்கிவரும் திரிஷாவின் ‘சுகர் பேபி‘!

போர்க்களத்தில் புதிய புரட்சி! டென்மார்க் – உக்ரைன் கூட்டணியால் எதிரிகளை நடுங்கவைக்கும் ரேடியோ அலை கண்காணிப்பு தொழில்நுட்பம்!

2025-05-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.