யாழில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – க.மகேசன்
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பாக ...
Read moreDetails




















