பிரான்ஸில் கொவிட் தொற்றிலிருந்து 68இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 68இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 68இலட்சத்து 662பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட் ...
Read moreDetails




















