ஜேர்மனியில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக 43இலட்சத்து ஆறாயிரத்து 757பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails




















