• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 80இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/10/07
in இங்கிலாந்து
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 80இலட்சத்து ஆறாயிரத்து 660பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 295பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 40ஆயிரத்து 692பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 800பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 39ஆயிரத்து 851பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 143பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 65இலட்சத்து 28ஆயிரத்து 673பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைபிரித்தானியாமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி!

Next Post

காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை: தமிழிசை

Related Posts

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!
இங்கிலாந்து

2026-03-18
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ‘உதவிபெறும் மரணம்’ சட்டமூலம் தோல்வி: உணர்ச்சிகரமான விவாதம் முடிவு!

லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!

37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
Next Post
காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை: தமிழிசை

காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை: தமிழிசை

மோல்டோவாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

LTTE இன் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் சென்னையில் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

0
ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

0
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

0
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ‘உதவிபெறும் மரணம்’ சட்டமூலம் தோல்வி: உணர்ச்சிகரமான விவாதம் முடிவு!

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ‘உதவிபெறும் மரணம்’ சட்டமூலம் தோல்வி: உணர்ச்சிகரமான விவாதம் முடிவு!

0
சம்மாந்துறை பகுதிக்கு  அத்துமீறிய தனியன்  யானை

சம்மாந்துறை பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை

2026-03-18
அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

2026-03-18
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

2026-03-18
ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

2026-03-18
மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

2026-03-18

Recent News

சம்மாந்துறை பகுதிக்கு  அத்துமீறிய தனியன்  யானை

சம்மாந்துறை பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை

2026-03-18
அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

2026-03-18
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

2026-03-18
ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.