Tag: கொவிட்-19

பிரித்தானியாவில் ஜனவரி மாத நடுப்பகுதிக்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட் பாதிப்பு உச்சத்தை தொட்டது!

பிரித்தானியாவில் ஜனவரி மாத நடுப்பகுதிக்கு பிறகு, நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் பெருந் தொற்றினால், ...

Read more

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 41இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 41இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 41இலட்சத்து 222பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ...

Read more

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 19கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 19கோடியே இரண்டு இலட்சத்து 96ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ...

Read more

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 48,553பேர் பாதிப்பு- 63பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 48ஆயிரத்து 553பேர் பாதிக்கப்பட்டதோடு 63பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read more

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 415பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 415பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது ...

Read more

கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் வைரஸ் தொற்றினால் நான்கு இலட்சத்து ...

Read more

இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் 70ஆயிரத்து 192பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ...

Read more

பின்லாந்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 99ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில் ...

Read more

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 384பேர் பாதிப்பு- 8பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 384பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது ...

Read more

அர்ஜென்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அர்ஜென்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அர்ஜென்டீனாவில் ஒரு இலட்சத்து 250பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ...

Read more
Page 36 of 69 1 35 36 37 69
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist